ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein Ponmolikal
Here are the Collection Albert Einstein Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Albert Einstein Ponmolikal and Status
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் : Albert Einstein Ponmolikal in Tamil
Albert Einstein Ponmolikal
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
Albert Einstein
- அறிவை விட கற்பனை முக்கியமானது.
- அது, நம்மை உறுதியாக நம்ப வைத்து
- இருபது மடங்கு ஆற்றலுடன்
- இலட்சியத்தை அடையச் செயல்
- வீரராக உருவாக்கிவிடும் சக்தி
- படைத்தது.
- இந்த உலகம் அபாயகரமான இடம்.
- தீங்கு, தீமை செய்பவர்களால்
- அல்ல. ஆனால் இவர்களைப் பார்த்து
- கொண்டு ஒன்றும் செய்யாமல்
- இருக்கிறார்களே அவர்களால்தான்!
- தேடுதலும், உண்மையைக்
- கண்டுபிடிக்க வேண்டுமென்ற
- விடாமுயற்சியும் தெளிந்த
- அறிவும் உங்களை
- உயர்ந்தோனாக்கிக் காட்டும்.
- பள்ளியில் தான் கற்ற
- அனைத்தையும் மறந்துவிட்ட
- பின்பும் ஒருவனிடம்
- எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே
- உண்மையில் அவன் கற்ற கல்வி.
- மனிதன் நிச்சயமாக ஒரு முழுப்
- பைத்தியக்காரன்தான் அவனால் ஒரு
- புழுவைக்கூட உண்டாக்க முடியாது.
- ஆனால் டஜன் கணக்கில் கடவுளை
- உண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.