ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein Ponmolikal
Here are the Collection Albert Einstein Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Albert Einstein Ponmolikal and Status
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் : Albert Einstein Ponmolikal in Tamil
Albert Einstein Ponmolikal
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
Albert Einstein
- எவராவது தான் தன்னுடைய
- வாழ்நாளில் ஒரு பிழையும்
- செய்ததில்லை என்று நினைத்தால்
- அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய
- முயற்சிகளை செய்து
- பார்த்ததில்லை என்று பொருள்.
- ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம்
- கொடுத்துக்கொண்டு ஒருவன்
- வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச்
- செல்கிறான் என்றால், அவன்
- முழுமையான முத்தம் தரவில்லை
- என்று அர்த்தம்.
- மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை
- என்றாகிவிட்டால், மீன்கள் அதில்
- தோற்றுப்போகும், வாழ்நாள்
- முழுவதும் தாம் முட்டாள் என்ற
- என்னத்துடனேயே அவை வாழ்ந்து
- மடியும்.
- படித்தவர்கள் அதிகரித்துவிட்ட
- இந்த காலத்தில் நல்லவர்கள்
- தேவைப்படுகிறார்கள் நல்ல
- தன்மையில்லாத அறிவாளியினால்
- தொல்லைகளே விளையும்.
- நாம் இந்தியாவுக்கு மிகவும்
- கடன் பட்டுள்ளோம். எண்களைக்
- கொண்டு எண்ணச் சொல்லிக்
- கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது
- இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல்
- கண்டுபிடிப்புகளையெல்லாம்
- கண்டுபிடித்திருக்க இயலாது.