இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

 0  249
இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

கோடைக்காலத்தில் பெரும்பாலானருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வாய்ப்புண். இது வாய்ப்புண் உதடுகளில் மற்றும் உதடுகளைச் சுற்றி உண்டாகும் சிறிய கொப்பளங்களே ஆகும்

மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை போன்றவை காரணமாக இது வருகின்றது. இதற்கு எளிய தீர்வை நம் இப்பதிவில் பார்ப்போம்.

  • 1 டீ ஸ்பூன் சமையல் சோடாவை ½ கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை கொண்டு உங்கள் வாயினை கழுவ வேண்டும்.
  • ஒரு நாளைக்கு 3லிருந்து 4 முறை சில துளசி இலைகளை மென்று அதன் பின்னர் தண்ணீர் குடித்துவர, வாய்ப்புண் பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.
  • உங்கள் புண் மீது 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனோடு கலந்து…பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பூச வேண்டும்.
  • சீமைசாமந்தி மலர்களை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு…ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயை கழுவி வருவதனால் வாய்ப்புண் எளிதில் மறையும்.
  • பிளாக் டீ யில் இருக்கிறது. இந்த டீ பேக்கில் இருக்கும் பவுடரை கொண்டு வலிக்கான நிவாரணத்தை பெறலாம்.
  • கொத்துமல்லி தழையை எடுத்துகொள்ள வேண்டும். அதனை நன்றாக நசுக்கிகொள்ள வேண்டும். அந்த ஜூஸை குடித்துவர புண் நீங்கி விரைவில் நீங்கும்.
  • கொய்யா இலைகளை நன்றாக நசுக்கி, ஜூஸாக்கி வாய்ப்புண்ணுக்காக குடித்துவர, அது உங்கள் புண்ணை விரைவில் போக்கி நலம் பெற உதவுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow