மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

1.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983ஆம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தற்போதும் இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

ஹீரோயின், குணச்சித்திர வேடம், வில்லி. அம்மன், கவர்ச்சி என அனைத்து ரோல்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். 

பாகுபலி சீரிஸ் படங்களில் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். ஏராளமான சீரியல்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என கலக்கும் ரம்யா கிருஷ்ணன் 50 வயதிலும் இளமையும் அழகும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரம்யா கிருஷ்ணன், அவ்வபோது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.