ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein Ponmolikal
Here are the Collection Albert Einstein Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Albert Einstein Ponmolikal and Status
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் : Albert Einstein Ponmolikal in Tamil
Albert Einstein Ponmolikal
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
Albert Einstein
- சிறந்த பல சிந்தனைகள் தோன்றத்
- துணை புரிவது தனிமை தான்.
- தனிமையான சூழ்நிலையில் தரமான
- எண்ணங்கள் தோன்றக்கூடும். இனிய
- எண்ணங்களின் விளைவாக நல்ல பல
- செயல்கள் மலரும்.
- ஒருவன் நன்றாக முன்னால்
- தாண்டிக் குதிக்க வேண்டும்
- என்றால், அதற்காகப் பின்னாலும்
- போகத்தான் வேண்டும்.
- மனிதனாகப் பிறந்தவன்
- கட்டாயமாகச் சிந்திக்க
- வேண்டும். சிந்திக்கச்
- சிந்திக்க மனிதனின் எண்ணங்கள்
- உருப்பெற்றுச் சிறப்படையும்
- சிந்திப்பது மனிதனுடைய தனி
- உரிமை சிந்திக்கத் தெரிந்தவனே
- மனிதன் அறிவாளி.