ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.
கல்வியின் மதிப்பு அதிக தகவல்களை கற்றுக் கொள்வதல்ல; ஆனால் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ள முடியாதன பற்றி எண்ணுவதற்கு மனத்திற்குப் பயிற்சியளிப்பதாகும்.
ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்கமுடியாது.
எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும்.
முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.