கணவன் மனைவி கவிதைகள் - Husband And Wife kavithaikal in Tamil
Husband And Wife kavithaikal
Here are the Latest Collection Husband And Wife kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Husband And Wife kavithaikal and Status
கணவன் மனைவி கவிதைகள்: Husband And Wife kavithaikal in Tamil
Husband And Wife kavithaikal in Tamil
தமிழ் Husband And Wife kavithaikal
Husband And Wife kavithaikal
- துன்பங்களைத் தாங்கும்
- மருந்தாகவும் இன்பங்களை வாரி
- கொடுக்கும் இணையாகவும் கிடைத்த
- உறவு மனைவி மட்டுமே.
- வயதுகள் நூறு கடந்தாலும் தலை
- முடி நரைத்தாலும் கணவன் மனைவி
- பந்தத்தில் முளைத்த அன்புக்கு
- மட்டும் வயதுகள் என்பதே
- கிடையாது.
- நம்மிடம் எதையும்
- எதிர்பார்த்து இருப்பதில்லை
- மனைவியின் உறவு அன்பை மட்டும்
- கொடுத்தால் போதும் தன் வாழ்நாள்
- வரையிலும் வேலைக்காரியாய்
- இருப்பாள்.
- நோய் என்று படித்தால் உன்
- வழியாகவும் துன்பம் என்று
- வந்தால் அதைத் தாங்கும்
- இதயமாகவும் உன்னை தாங்கிப்
- பிடித்தவள் மனைவி மட்டுமே.
- கருவறையை சுமக்கும் தாய் போல
- அவள் நெஞ்சில் எனை சுமந்தாள்!
- ஆயுள் வரைக்கும் என்னை சுமக்க பல
- தியாகங்களையும் விட்டாள் என்
- ஆருயிர் மனைவி!
- கேட்காமல் கொடுப்பது தந்தையின்
- குணம் எதையும் யோசிக்காமல்
- செய்வதை கணவனின் மனம் இவை இரண்டு
- உறவுகளுக்கும் வேறுபாடுகள்
- இல்லை.