கணவன் மனைவி கவிதைகள் - Husband And Wife kavithaikal in Tamil
Husband And Wife kavithaikal
Here are the Latest Collection Husband And Wife kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Husband And Wife kavithaikal and Status
கணவன் மனைவி கவிதைகள்: Husband And Wife kavithaikal in Tamil
Husband And Wife kavithaikal in Tamil
தமிழ் Husband And Wife kavithaikal
Husband And Wife kavithaikal
- உன் நிழல் கூட உன்னை விட்டு
- பிரியலாம் உன் உடல் கூட
- மண்ணைவிட்டு மறையலாம் ஆனால் உன்
- மனைவியின் எண்ணங்கள் மட்டும்
- உன்னை விட்டுப் பிரியாது.
- வடதுருவம், தென்துருவமாய்
- தாங்கி என்னை பிடிப்பவன்! என்
- நிழல் போல எப்பொழுதும் கூடவே
- நின்று கடவுளாக எனை காப்பவன் என்
- கணவன்!
- கோபப்பட்டு நான் பேசினாலும்
- குழந்தை போல் அடுத்த நிமிடமே
- மாறிவிடுவாள்! கோயிலுக்கு அவள்
- சென்றாலும் என் நலனையே
- வேண்டிவிடுவாள்!
- என் தாய்க்கும் என் மனைவிக்கும்
- வேறுபாடு தெரியவில்லை இரண்டு
- இதயமும் எனக்காக வந்த
- தெய்வங்கள் தான் என
- நினைக்கிறேன் நான்.
- எத்தனை கனவுகள் எனக்குள்ளே
- முளைத்தாலும் தடை போடாமல் என்னை
- எப்பொழுதுமே கை கொடுத்து நிற்க
- வைப்பான் என் கணவன்.
- தினம் ஒரு படிகளை சிறுக சிறுக
- கட்டி வைத்தாள் அதில் என்னை
- நடக்க வைத்து சிகரத்தை தொட
- வைத்தவள் என் மனைவி.
- புன்னகை பூ போல சிரித்து என்னை
- அரவணைப்பாள் ஆசைகளை எல்லாம் அடி
- நெஞ்சில் ஒளித்து வைப்பாள்
- எனக்காக மட்டுமே.
- நான் உண்ட பின்பு அவள் உண்டு
- தினம் கழிப்பாள்! அவள் நேசம்
- நான்தான் என்று எனக்குள்ளே
- ஒழிந்து இருப்பாள் என் உயிராக!