கணவன் மனைவி கவிதைகள் - Husband And Wife kavithaikal in Tamil
வெளியில் முறைப்பதும் உள்ளுக்குள் அணைப்பதும் கணவனின் உண்மையான அன்பால் மட்டுமே.
கணவன் மனைவி கவிதைகள் பற்றி · About
கணவன் மனைவி இடையிலான அன்பு, புரிதல், வாழ்நாள் துணை என்ற உறவின் ஆழத்தை இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. சுக துக்கங்களைச் சேர்ந்து பகிர்ந்து, வாழ்க்கைப் பயணத்தை இணைந்து நடத்தும் தம்பதியரின் நெருக்கத்தை இவை மென்மையாகச் சொல்கின்றன. திருமண நாள், பிறந்தநாள்…
21 கணவன் மனைவி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
கணவன் மனைவி கவிதைகள்
வயதுகள் நூறு கடந்தாலும் தலை முடி நரைத்தாலும் கணவன் மனைவி பந்தத்தில் முளைத்த அன்புக்கு மட்டும் வயதுகள் என்பதே கிடையாது.
நம்மிடம் எதையும் எதிர்பார்த்து இருப்பதில்லை மனைவியின் உறவு அன்பை மட்டும் கொடுத்தால் போதும் தன் வாழ்நாள் வரையிலும் வேலைக்காரியாய் இருப்பாள்.
நோய் என்று படித்தால் உன் வழியாகவும் துன்பம் என்று வந்தால் அதைத் தாங்கும் இதயமாகவும் உன்னை தாங்கிப் பிடித்தவள் மனைவி மட்டுமே.
தந்தையின் அன்பு போல கணவனின் அன்பு உண்மையானது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற துடிப்பவன் கணவன் மட்டுமே.
கருவறையை சுமக்கும் தாய் போல அவள் நெஞ்சில் எனை சுமந்தாள்! ஆயுள் வரைக்கும் என்னை சுமக்க பல தியாகங்களையும் விட்டாள் என் ஆருயிர் மனைவி!
கேட்காமல் கொடுப்பது தந்தையின் குணம் எதையும் யோசிக்காமல் செய்வதை கணவனின் மனம் இவை இரண்டு உறவுகளுக்கும் வேறுபாடுகள் இல்லை.