Skip to content

Popular

Relationship

உறவு கவிதைகள் - Relationship kavithaikal in Tamil

32 quotes · page 1 / 4


✍ இதில் பகிருங்கள் · Post in this category

இந்தப் பகுதி பற்றி · About

இந்தக் கவிதைகள் மனித உறவுகளின் நெருக்கம், எதிர்பார்ப்பு, பிரிவு, புரிதல் இன்மை தரும் வலி ஆகியவற்றைப் பேசுகின்றன. நேசித்தவர்கள் விலகிப் போகும் போது மனதில் எழும் உணர்வுகளையும், உறவைக் காக்க வேண்டிய அவசியத்தையும் இவை நேர்மையாகச் சொல்கின்றன. சொல்ல முடியாத மன உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள் இவற்றை ஸ்டேட்டஸாகவும் செய்தியாகவும் பகிர்கிறார்கள்.

Tamil poems on relationships, closeness, separation and the hurt of being misunderstood, often shared to express feelings that are hard to say directly.

உறவு கவிதைகள் · 32 Relationship quotes

அதிகம் படித்தவை · Most read Relationship quotes

  1. 1 இயற்கை சீற்றங்கள் கூட இங்கு ஒரு நாள் இருக்கும் மற்றொரு நாள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் அப்படிப்பட்ட இயற்கைக்கே அந்த நிலைமை என்றால் நமக்கு எந்த நிலைமை மனிதா... 👁 4
  2. 2 பிறருடைய கருத்துக்களுக்கு எப்பொழுதும் மதிப்பளியுங்கள் மனம் புண்படும் வகையில் பேசாதீர்கள். 👁 4
  3. 3 பிரிவு என்பது உனக்கு ஒன்றும் புதிதல்ல மணிதா! கண்கலங்கி வருந்தாதே உன் மனதை நீ நோகடித்து. 👁 3
  4. 4 என் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாம் எனக்கு வலிக்கும் என தெரிந்தால் போதும். 👁 3
  5. 5 ஒவ்வொரு உறவும் வரும் போகும் மறக்க முடியவில்லையா? மனிதா... உனக்காக உறவை உன் உடன் அழைத்து செல்ல முடியுமா? உன்னால்... 👁 3