பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நம்பிக்கையோடு உன் முதலடியை
- எடுத்து வை. முழுப்
- படிக்கட்டையும் நீ பார்க்க
- வேண்டிய அவசியமில்லை. முதல்
- படியில் ஏறு. - Martin Luther King
- கோயிலுக்கு போனாலும் சரி,
- போகாவிட்டாலும் சரி... தெய்வத்தை
- வணங்கினாலும் சரி,
- வணங்காவிட்டாலும் சரி... தெய்வம்
- நமக்கு அருள்புரிய தடையேதும்
- இல்லை... பிறரை ஏமாற்றுவதை
- நிறுத்தினாலே போதும், தெய்வ
- அருளுக்குப் பாத்திரமாகி
- விடுவோம்...! - Subramanya Bharathi
- உனக்காக நான் இருக்கிறேன் என்று
- சொல்வார்கள் நம்பாதீர்கள்.
- கடைசியில் அவர்கள் யார் கூட
- இருக்கிறார்கள் என்று உங்களையே
- தேட வைத்து விடுவார்கள்.
- புன்னகையும் மௌனமும் பலம்
- வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பல
- பிரச்சனைகளை தீர்க்கும். மௌனம்
- பல பிரச்சனைகளை வரவிடாமல்
- தடுக்கும்.