பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தங்கத்தின் முன் மரத்திற்கு
- மதிப்பு இல்லை, ஆனால் நீரில்
- மூழ்கும் வேளையில் எவரும்
- தங்கத்தைப் பார்ப்பதில்லை.
- மரத்தையே தேடிப் பிடித்துக்
- கொள்கிறார்கள்,
- தேவைப்படும்போது நீயும்
- தேடப்படுவாய், அதுவரை அமைதியாக
- இரு.
- எப்படி வாழ்வான் பார்க்கலாம்
- என்பவர்களுக்கு மத்தியில்
- இப்படித்தான் வளர்ந்தேன் என்று
- வாழ்ந்து காட்டுங்கள்..
- கருத்து பழையதாகவும்
- இருக்கலாம், பலர் கூறியதாகவும்
- இருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த
- வகையில் அழகாய் கூறுபவனுக்கே
- உரியதாகும்.
- வாழ்க்கையில் தோற்றவர்கள்
- இரண்டு பேர்.. ஒருவர் யார்
- பேச்சையும் கேட்காதவர்.
- மற்றோருவர் எல்லோர் பேச்சையும்
- கேட்பவர்.