பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- புத்தகத்தில் உலகைப் படித்தால்
- அறிவு செழிக்கும்... உலகத்தையே
- புத்தகமாய் படித்தால் அனுபவம்
- தழைக்கும்... - M. Karunanidhi
- தமிழ் மொழி காத்த தலைவா.. உன் ஒளி
- என்றும் வீசும் சூரியனாய்..
- கலைஞர் கருணாநிதிக்கு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
- வெற்றி என்பது முடிவும் அல்ல,
- தோல்வி என்பது வீழ்ச்சியும்
- அல்ல.. இரண்டுமே அடுத்தக்கட்ட
- வளர்ச்சிக்கானது. - Muhammad Ali