பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உணர முடியாத சந்தோசத்தை
- கொடுப்பதும்..! உணர முடியாத வலியை
- கொடுப்பதும்..! உங்கள் மனதிற்கு
- பிடித்தவர் மட்டும் தான்..!!
- நம்மை அவமானப்படுத்தும் போது
- அந்த நொடியில் வாழ்க்கை
- வெறுத்தாலும் அடுத்த நொடியில்
- இருந்துதான் நம் வாழ்க்கையே
- ஆரம்பமாகுது...
- ஏற்றமும் இறக்கமும் தினம் வந்து
- போகும். தயக்கமின்றி எதிர்த்து
- நின்றால், வாழ்க்கை முழுவதும்
- எழுந்து நிற்க்கலாம்.
- நாம் நினைப்பவை எல்லாம் நினைத்த
- நேரத்தில் நினைத்த இடத்தில்
- நல்ல முறையில் நடக்கும்..!
- கடவுள்ஆசைப்பட்டால் மட்டும்..!!
- நல்லா இருக்கியா-னு
- கேட்குறதுக்கும் நல்லா இருக்க
- போல-னு கேட்குறதுக்கும்
- இடைப்பட்ட தூரம் தான்
- வயித்தெரிச்சல்