பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன்னை நீ நம்பத் தொடங்கி
- விட்டால் நீ உலகில் வெற்றியுடன்
- வாழக் கற்றுக் கொண்டு விட்டாய்
- என்று பொருள்.
- சூரியனாகப் பிரகாசிக்க
- சந்தர்ப்பம் இருக்கும் போது ஏன்
- மெழுகுவர்த்தியைப் போல்
- வெளிச்சம் தர வேண்டும்.
- கடவுள் உனக்கு ஒரு அழகான
- முகத்தைக் கொடுத்திருக்கிறார்,
- நீயோ இன்னொரு முகத்தை
- உருவாக்கிக்கொள்கிறாய். - William
- Shakespeare
- நேர்மையானவர்களுக்கு அதிக
- நண்பர்கள் இல்லாமல் போகலாம்.
- ஆனால் உண்மையான சில நண்பர்கள்
- நிச்சயமாக இருப்பார்கள்.
- யார் யார் எப்படிப்பட்டவர்கள்
- என்பதை அறிந்திருந்தும்
- அமைதியாக இருப்பவர்கள்
- தர்மத்தின் மீது நம்பிக்கை
- உடையவர்கள்.
- சரியான முடிவு எடுப்பதில்
- எனக்கு நம்பிக்கை இல்லை நான்
- முடிவை எடுத்த பின் அதனை
- சரியானதாக்குவேன் - Ratan Tata