பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எல்லோரிடமும் உதைபடும்
- கால்பந்தாய் இருக்காதே சுவரில்
- எறிந்தால் திரும்பிவந்து
- முகத்தில் அடிக்கும்
- கைபந்தாயிரு...
- ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி
- முனையில் நடந்து கூட
- முன்னேறிவிடுவான். ஏக்கம்
- நிறைந்த சோம்பேறி ஆயிரம் ஏணிகள்
- இருந்தாலும் ஒரு அடி கூட
- நகரமாட்டான்.
- நம்முடைய நலனுக்காக என்றைக்கு
- சமரசம் ஆகிறமோ.. அப்போதுதான்
- தீமையின் திசையில் நாம் கால்
- வைக்கத் தொடங்குகிறோம். - G. Nammalvar