பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அன்று முகமூடி போட்டு வருவோரை
- பார்த்து பயந்த நாம்.. இன்று
- முகமூடி இல்லாமல் வருவோரை
- பார்த்து பயப்படுகிறோம்.
- ஒவ்வொரு மனிதனும் தனக்கென சில
- லட்சியங்களை வைத்திருக்கிறான்.
- அதன்படி தன் விருப்பங்களையும்
- தன் தீர்ப்புகளையும்
- உருவாக்கிக்கொள்கிறான். - Albert Einstein
- அளவுக்கு மீறிய செல்வமோ அளவு
- மீறிய வறுமையோ மனிதர்களை
- ஒழுக்கம் கெட்டவர்களாகவும்
- திறமையற்றவர்களாகவும் செய்து
- விடுகிறது. - Plato
- சொல்லில் இனிமை இருந்தால் வேப்ப
- எண்ணையையும் விற்று விடலாம்.
- சொல்லில் கடுமை இருந்தால் தேன்
- கூட விற்க முடியாது