பகவத் கீதை - Bhagavad Gita in Tamil
Bhagavad Gita
Here are the Latest Collection Bhagavad Gita in Tamil.
தமிழ் Quotes
Bhagavad Gita and Status
பகவத் கீதை: Bhagavad Gita in Tamil
Bhagavad Gita in Tamil
தமிழ் Bhagavad Gita
Bhagavad Gita
- அதிகம் பேசாதவனை உலகம் அதிகம்
- விரும்புகிறது அளந்து பேசுபவனை
- அதிகம் மதிக்கிறது அதிகம்
- செயல்படுபவனையே கைகூப்பித்
- தொழுகிறது.
- சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
- வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப்
- பார்க்கிறான் சாதிப்பவன்
- ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள
- வாய்ப்பினைப் பார்க்கிறான்.
- மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
- மட்டும் இல்லாவிட்டால்
- வாழ்க்கை என்பது சுமக்க முடியாத
- பெரிய சுமையாக இருக்கும்.
- உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி
- இங்கே பாடம்
- சொல்லிக்கொடுத்துத் தேர்வு
- வைப்பது இல்லை. தேர்வு வைத்த
- பிறகே பாடம்
- கற்பிக்கப்படுகிறது.
- சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை
- எவ்வளவு குறைவாகச் செலவு
- செய்கிறான் என்பதைப் பொறுத்தது
- அல்ல. அதை அவன் எவ்வளவு
- உபயோகமாகச் செலவிடுகிறான்
- என்பதைப் பொறுத்தது ஆகும்.