Skip to content

Popular

Iyarkai Kavithaigal

இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil

153 quotes · page 1 / 16


✍ இதில் பகிருங்கள் · Post in this category

இந்தப் பகுதி பற்றி · About

நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள் இவற்றைப் பகிர்கிறார்கள்.

Tamil poems describing nature and the seasons, from moonlight to scorching summer heat, shared when readers enjoy or endure the weather.

இயற்கை கவிதைகள் · 153 Iyarkai Kavithaigal quotes

அதிகம் படித்தவை · Most read Iyarkai Kavithaigal quotes

  1. 1 பட்டாம்பூச்சியை வரவேற்க சிட்டாக சிறகை விரித்தாயோ! அமுதேனும் தந்து தான் அந்த விருந்தை அளித்தாயோ! 👁 41
  2. 2 உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளே! 👁 12
  3. 3 வண்ணத்துப்பூச்சியாய் வசியம் செய்கிறாய் வழியில் படுத்து உண்ணாவிரதம் செய்கிறாய் உனக்காகத்தானே விழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன் என சொல்கிறாய் 👁 10
  4. 4 உருமி மேளம் இடி முழங்கி வரவேற்ப்பை தருகிறாய்! வாசல் வந்து வரவேற்றால் கண்டு கொள்ளாமல் போகிறாய்! 👁 8
  5. 5 மழைத்துளி இசையால் மனம் காகித கப்பல் போல் மிதக்கும்மே! ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உடனே என்னை விட்டு விலகி செல்லுமே! 👁 7