வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
Valkai Thathuva kavithaikal
Here are the Latest Collection Valkai Thathuva kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Valkai Thathuva kavithaikal and Status
வாழ்கை தத்துவ கவிதைகள்: Valkai Thathuva kavithaikal in Tamil
Valkai Thathuva kavithaikal in Tamil
தமிழ் Valkai Thathuva kavithaikal
Valkai Thathuva kavithaikal
- தன்னை நல்லவராக்க யாரை வேண்டும்
- என்றாலும் கெட்டவராக
- சித்தரிக்கும் உலகத்தில்
- வாழ்ந்து கொண்டு
- இருக்கின்றீர்கள் என்பதை
- நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- நிம்மதி இல்லை என்று
- புலம்புவார்கள் வாழ்க்கையில்
- நிம்மதி வேண்டும் என்றால்
- உங்களுக்கு ஞாபக மறதி அவசியம்.
- ஞாபக மறதி இருந்தால் உங்களால்
- நிம்மதியாக இருக்க முடியும்.
- ஒருவர் உங்களுடன் பேச நேரம்
- இல்லை என்றால் நம்பாதீர்கள்
- அவர்களின் முன்னுரிமை
- பட்டியலில் நீங்கள் இல்லை
- என்பதே அர்த்தம்.
- மனம் என்பது வயிறு போல அதற்கு
- எவ்வளவு தான் கொடுத்தாலும்
- சிறிது நேரத்திற்கு பிறகு
- மீண்டும் பசி எடுக்கும்.
- சரியோ தவறோ ஒன்றுக்கு இரண்டு
- முறை யோசித்து முடிவெடுத்து உன்
- இதயம் சொல்வதை செய். ஏன் என்றால்
- அதன் விளைவுகளை தாங்கும் சக்தி
- உன் இதயத்திற்கு மட்டும் தான்
- இருக்கிறது.
- ஒருவன் மிகப் பெரிய உயரத்தில்
- இருக்கலாம் ஆனால் அவனால்
- வாழ்நாள் முழுவதும் அந்த
- உயரத்திலே தங்க முடியாது.
- ஒருவனுக்கு அளவுக்கு மீறிய
- சந்தோஷமும் அளவிற்கு மீறிய மனக்
- கவலையும் ஒருவனை நிம்மதி
- இல்லாமல் செய்து விடும். இவை
- இரண்டுமே ஆபத்தானவை தான்.
- நாம் கடந்து சென்ற அனைத்தும்
- வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல.
- கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட
- பாடங்கள் தான் வாழ்க்கைக்கான
- பாதைகள்.
- அனைவரினதும் வாழ்விலும்
- காயங்கள் இருக்கும் அந்த
- காயத்துடனும் சிரிப்பது
- அவ்வளவு எளிதல்ல காயங்களுடன்
- சிரிக்க ஒரு சிலரால் தான்
- முடிகின்றது. அப்படி சிரிக்க
- பழகிக் கொண்டால் எந்த காயமும்
- அவ்வளவு பெரிதல்ல.