வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
Valkai Thathuva kavithaikal
Here are the Latest Collection Valkai Thathuva kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Valkai Thathuva kavithaikal and Status
வாழ்கை தத்துவ கவிதைகள்: Valkai Thathuva kavithaikal in Tamil
Valkai Thathuva kavithaikal in Tamil
தமிழ் Valkai Thathuva kavithaikal
Valkai Thathuva kavithaikal
- நீ மட்டும் இங்கே துன்ப பட
- வில்லை உன்னை சுற்றி உள்ள
- உயிர்கள் அனைத்துமே கடுமையாக
- போராடிக் கொண்டுதான்
- இருக்கின்றன தன் வாழ்க்கையை
- அன்றாட வாழ.
- எதன் மீதும் அளவுகடந்த பற்றை
- வளர்த்துக் கொள்ளாதே! அது
- எப்போது வேண்டுமானாலும் உன்னை
- விட்டு பிரிந்து போகலாம்!
- நம்மிடத்தில் இல்லாததை
- தேடுவதும் இருப்பதை
- தொலைப்பதும் நமக்கு
- வாடிக்கைதான்! நம்மிடத்தில்
- இருப்பதே போதும் என்று யாரும்
- தன் ஆசைகளை நிறுத்துவது
- கிடையாது.
- நீ எதை கொண்டு வந்தாய்
- தொலைப்பதற்கு! நீ எதை இழந்து
- விட்டாய் நீ வருவதற்கு! நாம்
- எதையும் கொண்டு வரவும் இல்லை!
- எதையும் கொண்டு போவதும்
- கிடையாது!