அப்பா கவிதைகள் - Appa kavithaikal in Tamil
Appa kavithaikal
Here are the Latest Collection Appa kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Appa kavithaikal and Status
அப்பா கவிதைகள்: Appa kavithaikal in Tamil
Appa kavithaikal in Tamil
தமிழ் Appa kavithaikal
Appa kavithaikal
- நாம் தவறான பாதையில் சென்றால்
- ஓடி வந்து நம்மை தடுக்கும்
- முதலாவது உறவு அப்பாவாக தான்
- இருக்க முடியும்.
- செதுக்கப்பட்ட ஒவ்வொரு
- சிலையும் கடவுள் என்றால் எனக்கு
- அப்பாவும் கடவுள் தான்.
- அடித்தாலும் அன்பால் அணைக்கும்
- கடவுள் அப்பா.
- கடவுளுக்கும் அப்பாவிற்கும்
- சிறு வேறுபாடு தான் கண்ணுக்கு
- தெரியாதவர் கடவுள்.. கண்ணுக்கு
- தெரிந்தும் பலராலும் கடவுள் என
- புரிந்து கொள்ளப்படாதவர் அப்பா.
- அம்மாவின் அன்பு கடல் அலை போல
- வெளிபட்டுக் கொண்டே இருக்கும்..
- ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க
- கடல் போன்றது வெளியே தெரியாது
- ஆனால் ஆழம் அதிகம்.
- உண்மையாக உழைத்து சொந்த காலில்
- நிற்கும் பொழுது தான் புரிகிறது.
- இத்தனை நாள் தன் தோளில்
- சுமப்பதற்கு எவ்வளவு வலிகளை
- கடந்திருப்பார் என்று அப்பா
- தாய் நமக்காக கஷ்டப்படுவதை
- நம்மால் கண்டு பிடித்து விட
- முடியும். ஆனால் தந்தை நமக்காக
- கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
- சொல்லித் தான் பிற்காலத்தில்
- தெரிய வரும்.