Skip to content

Popular

Love

காதல் கவிதைகள் - Love Quotes in Tamil

189 quotes · page 1 / 19


✍ இதில் பகிருங்கள் · Post in this category

இந்தப் பகுதி பற்றி · About

காதலின் இனிமை, ஏக்கம், அன்பின் ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் இங்கே உள்ளன. சொல்ல நினைத்தும் சொல்ல முடியாத உணர்வுகளுக்கு இந்த வரிகள் வார்த்தை தருகின்றன. அன்புக்குரியவருக்கு மனதைச் சொல்லவும், சிறப்பு நாட்களில் வாழ்த்தவும் வாசகர்கள் இவற்றை விரும்பிப் பகிர்கிறார்கள்.

Tamil love kavithai expressing the sweetness, longing and depth of romantic love, often shared with a loved one or on special days.

காதல் கவிதைகள் · 189 Love quotes

அதிகம் படித்தவை · Most read Love quotes

  1. 1 பார்வையில் ஒரு கவிதை கேட்டால் பாதத்தில் கொட்டி தீர்கிறான் பல கவிதைகளை பாவையிவள் ரசிக்க மென்னிதழ் கொண்டு 👁 37
  2. 2 என்னில் உனையும் உன்னில் எனையும் மனங்கள் சூடிக் கொண்டபின் மலர் மாலைகளும் ஏனோ 👁 30
  3. 3 சுமக்கின்றேன் சுகமாய் சிலம்புக்குள் ஒலி போல உயிருக்குள் உனை 👁 20
  4. 4 உன் அன்பென்ற ஒன்று இல்லையெனில் நான் என்றோ மறைந்திருப்பேன் மண்ணில் என்னவனே 👁 8
  5. 5 நீயும் உன் கம்மலும் என் பார்வைகள் அலைபாய்கிறது என்று கிண்டல் செய்கிறாய்! உன் கம்மல்கள் எனக்கு எதிரி ஆகும் வரை நானும் உன் விழி வழியே! 👁 7