காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- ️சினுங்கி சிரிக்கும் உன்
- செல்லச் சிரிப்பில் சிக்கிக்
- கொண்டவனை போல் நான் உன் காதலில்
- தவிக்கிறேன்.
- மங்கையவள் விழியில், ஆணின்
- வெட்கம் பூமி தொடும் முதல்
- மழைத்துளி போல்.️ பூமி அறிந்ததை
- அவள் மட்டும் அறிவாள்.
- இன்று என் வீட்டு வாசலில்
- நியூட்டனின் விதி
- தோற்றுவிட்டது
- ஏனோ?என்னவளுக்கும், தீப
- ஒளிக்கும் நடந்த போட்டியில்.