காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- கருமேக போர்வைக்குள் உறக்கம்
- கொண்ட நிலவாய் அவள்! இரு விழிகள்
- போதாது ஓராயிரம் விழிகள் கொண்டு
- விண்மீனாய் இரவு முழுவதும் அவளை
- ரசித்தபடி! விடிந்ததும் நான்
- ஆதவனாய் அவள் என்னுள் கரைந்த
- நிலவாய்!
- திருட வந்த இடத்தில்
- திருடப்பட்டேன்! தொலைந்தது
- உன்னிடம் என்று சொல்ல இதயத்தை
- விட்டு வந்துள்ளேன். முகவரி
- அறிந்து தபால் செய்
- காத்திருப்பேன்.
- நீயும் உன் கம்மலும் என்
- பார்வைகள் அலைபாய்கிறது என்று
- கிண்டல் செய்கிறாய்! உன்
- கம்மல்கள் எனக்கு எதிரி ஆகும்
- வரை நானும் உன் விழி வழியே!
- நான் இரவின் நாயகனும் அல்ல! நீ
- இரவின் நாயகியும் அல்ல!
- இருப்பினும் கதாபாத்திரம்
- ஏற்று நடத்தோம் கனவு
- இயக்குனரிடம்.
- காத்திருப்பு பட்டியலில்
- நானும் சூரியனும் உன் வீட்டு
- வாசலில்! உறக்கம் கலைந்து வரும்
- உன் விழிகளுக்கு யார் முதலில்
- சொந்தக்காரர்கள் என்னும்
- போட்டியில்.
- உன்னில் வினா
- எழும்போதெல்லாம், ஏன்? என்
- தொலைபேசி எண்ணை தொந்தரவு
- செய்கிறாய்? உன் வினாவிற்கான
- விடைக்காகவா? இல்லை வினாவே
- நான்தான் என்பதற்காகவா?