காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக
- இருக்கிறோமோ அவ்வளவுக்கு
- பயமில்லாமல் இருக்கலாம் போல
- இந்த மனிதர்களிடத்தில்
- இருந்து...!
- என்னை நிராகரித்ததன் காரணம்
- நிதர்சனமில்லை ஆம் அந்த
- மஞ்சுளத்தின் அஞ்சுகதேவியான
- அவளோ யாரும் விவரிக்க இயலாத
- கவிதை உலகின் காதலி...!
- கற்பனை உலகில் பல கவிகளில் அவள்
- வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
- அவளை திருப்திபடுத்த பல கவிகள்
- முயல்கின்றன வெற்றி இன்னும்
- கிட்டியபாடில்லை...!
- உருவமற்று திகழ்கிறாள் ஆனால்
- கோடி உருவம் கொண்டிருக்கிறாள்.
- அவள் வரைந்திருக்கும் ஒவ்வொரு
- கவியிலும்...!