காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- பேரழகி என்றால் கண்ணதாசனிடம்
- சிறை பட்டிருப்பாள், இளவரசி
- என்றால்கூட கம்பனிடம் சிறை
- பட்டிருப்பாள்...!
- அன்பே நீ அருகில் இல்லா
- நேரத்தில் உன் நினைவுகள்
- எல்லாம் வரிசை கட்டிக்கொண்டு
- வழிமறிக்கிறது! வழிப்பறி
- கொள்ளையன் போல் என்னை களவாட!
- கொஞ்சமாய் வெட்கப்படு உன்
- சிவந்த கன்னம் கண்டு இரவும்
- சிவந்துவிடப் போகிறது. ஏனோ
- விடியல் சற்று தாமதமாய்
- வரட்டும்.
- காதல் கவிதை எழுத நினைக்கும்
- போதெல்லாம் காதலி முகம் நினைவு
- கொண்டு கவிதை மறக்கிறேன்!
- அர்த்தமில்லா கவிதைக்குள்
- அர்த்தமுள்ள நீ.
- இன்று எப்படி யோசித்தாலும்
- வரிகள் வரிசை அமைக்க
- மறுக்கின்றன. சிந்தையில் உன்
- சித்து விளையாட்டு கண்ணே.