காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- நல்லதாய்ப் போயிற்று நீ என்னை
- நேர் பார்வையில் பார்க்கவில்லை!
- ஏனெனில், உன்னுடைய ஓரவிழிப்
- பார்வைக்கே ஓராயிரம் செல்கள்
- என்னுள் சிதறி விட்டன.
- என் உறக்கம் திருடப்பட்டது!
- என் உறக்கம் திருடிய முகவரி யார்
- என்று பார்த்தால், உன் வீட்டு
- முகவரியை காட்டுகிறது!
- நீ நினைக்கும் போதெல்லாம்
- விக்கல் வரும் என்றாய்!
- இப்பொழுது நீ நினைத்துக் கொண்டே
- இருக்கிறாயோ? விக்கல் இருமலாய்
- மாறிப்போனது!