காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- அவளால் நினைத்துவைத்த
- நெடுந்தூர பயணமெல்லாம் சட்டென
- நின்றதுபோல் எல்லாம்
- முடிந்துவிட்டதாக உணர்கின்றேன்
- இருந்தாலும் எனக்கு எந்தவித
- வருத்தமுமில்லை கற்கண்டை
- தூக்கிச்செல்ல கட்டெறும்புக்கு
- வலிப்பதில்லை அவள்
- உடன்வந்தாலும் சரி உதறிவிட்டு
- சென்றாலும் சரி. கற்கண்டு அவ
- யார் எப்படியிருந்தாலும்
- நீண்டு கிடக்கும் நீலவானத்தை
- நான் நோக்கும்போது என்னை நோக்கி
- என்றுமே மௌனமாய்
- புன்னகைக்கிறது...!
- நீ நெருப்பென்றால் சுடத்தான்
- வேண்டும் நீயும் அப்படித்தான்
- தீபமா, தீப்பந்தமா,எரிமலையா
- எதிரில் நிற்பவருக்கு நீ
- எதுவாகவும் தெரியலாம் சிலசமயம்
- நீயும் அதில் எரியலாம்...!
- தொடுவானம் தொடுவேன் என்று கைகளை
- மட்டும் தூக்கி நின்றால்
- பயனில்லை தாவு,குதி அதற்காக
- முயற்சியை தயங்காமல்
- செய்யத்துவங்கு...!