காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
Tamil Love Quotes
Here are the Latest Collection Love Quotes in Tamil.
தமிழ் Quotes
Love Quotes and Status
காதல் கவிதைகள்: Love Quotes in Tamil
Love Quotes in Tamil
தமிழ் Love Quotes
Tamil Love Quotes
- கன்னியர்கள் கடந்து சென்றாலும்
- கன்னியமாய் நிற்கும் சில
- ஆண்களும் உண்டு... ஆனால் கன்னி
- உன்னை கண்டதுமே ஆண்,பெண்,
- குழந்தைகள் என அணைவரும் உன்னையே
- பார்க்கும் அதன் அதிசயம் என்ன
- இல்லை அதன் ரகசியம் தான் என்ன.?
- கண்களில் கருமையிட்டு
- குற்றாலமான குழல்தனிலே
- குண்டுமல்லி அள்ளிவைத்து
- நடைதனில் தாளமிட்டு
- கொலுசொலியில் ராகம் மீட்டி
- நெடுஞ்சாலையில் தேரோட்டி பல
- நெஞ்சை கடத்தி போறவளே...!
- ஒரு கணக்கில் பார்த்தால்,
- காதலும் மனநோயே. ஆம் தான்
- ஆழ்ந்து விரும்பும் ஒன்றை "அது
- நமக்கில்லை, இல்லவே இல்லை" என்று
- தெளிவாகத் தெரிந்த பின்னும்
- விரும்பியே
- தேடிக்கொண்டிருப்பது நிச்சயம்
- மனநோய் தானே...!