காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
உடன் நீயிருந்தால் பொன்நகை அணியாமலேயே ஜொலிக்கும் மனம் புன்னகையில் என் மகிழ்ச்சியின் முகவரி நீ
காதல் கவிதைகள் பற்றி · About
காதலின் இனிமை, ஏக்கம், அன்பின் ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் இங்கே உள்ளன. சொல்ல நினைத்தும் சொல்ல முடியாத உணர்வுகளுக்கு இந்த வரிகள் வார்த்தை தருகின்றன. அன்புக்குரியவருக்கு மனதைச் சொல்லவும், சிறப்பு நாட்களில் வாழ்த்தவும் வாசகர்கள் இவற்றை விரும்பிப்…
189 காதல் கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
காதல் கவிதைகள்
தனிமையெனும் பஞ்சணையில் நம் நினைவுகளே எனை இதமாய் தாங்கும் தலையணை
அவசர பயணத்தின் போதெல்லாம் ஆறுதல் பரிசு கேக்கிறாய் ஒரு முத்தம் என்று
என் விலகளில் உன் நெருக்கமும் உன் விலகளில் என் நெருக்கமுமே நம் காதலுக்கு என்றும் முற்றுப்புள்ளியில்லா தொடர்கதைகிறது
பார்த்ததும் பரவசம் அழைப்பது நீயென்பதால்
பல கிண்ணங்கள் தீர்ந்தும் வராத போதை உன்னிதழ் கிண்ணம் தீண்ட வந்தது
சுவாசத்தில் எனை மீட்டி கொண்டிருக்கிறாய் நானும் உன் இதய வீணைதான்