காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
love Pain kavithaikal
Here are the Latest Collection love Pain kavithaikal in Tamil.
தமிழ் Quotes
love Pain kavithaikal and Status
காதல் வலி கவிதைகள்: love Pain kavithaikal in Tamil
love Pain kavithaikal in Tamil
தமிழ் love Pain kavithaikal
love Pain kavithaikal
- காற்று வீசும் திசை பார்த்து
- அலைகள் அசைந்தாலும் கடலை விட்டு
- அலை பிரிவதில்லை.. உயிராக
- நேசித்த அன்பு மட்டும் பிரியும்
- என்பது சாத்தியமா??
- மேகங்களை விட்டுச் செல்லும்
- வெண்ணிலவு ஒருபோதும் விண்ணை
- விட்டுச் செல்வதில்லை..
- இதயத்தின் உள்ளே இருக்கும்
- நினைவுகள் என்றும் என்னை விட்டு
- நீங்குவதில்லை..
- அன்பின் வெளிப்பாடு அதிகம்
- காட்டியதால் அநாதையாக
- நிற்கிறேன்.. பாசம் வைத்ததன்
- விளைவு சோகத்தை பகிர்ந்து கொள்ள
- யாருமின்றி தனிமையில்
- வாடுகிறேன்.!!