அம்மா கவிதைகள் - Amma kavithaikal in Tamil
Amma kavithaikal
Here are the Latest Collection Amma kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Amma kavithaikal and Status
அம்மா கவிதைகள்: Amma kavithaikal in Tamil
Amma kavithaikal in Tamil
தமிழ் Amma kavithaikal
Amma kavithaikal
- ஆயிரம் உறவுகள் உன்னை சூழ்ந்து
- நின்றாலும் உனக்கு ஒரு துன்பம்
- வரும் போது வாழ் நாள் முழுவதும்
- உன்னை தாங்கிப் பிடிக்கும் ஒரு
- உறவு உன் தாய் மட்டும் தான்.
- எந்த பெரிய வலியை கூட தாங்கிக்
- கொள்ளும் தாயால் பிள்ளைகளுக்கு
- ஏற்படும் சிறு வலிகளைக் கூட
- தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
- என்னிடம் சிலர் காற்றின்
- காற்றின் மடியில்
- இளைப்பாறினால் சுகமாக
- இருக்கும் என்கிறார்கள். நான்
- மனதிற்குள் மௌனமாக சொல்லிக்
- கொண்டேன். தாயின் மடி
- தெரியாதவர்கள் என்று.
- தெய்வத்தை காண நீண்ட நேரம்
- கோவிலில் வரிசையில் நிற்க தேவை
- இல்லை தாய் நிற்கும் இடத்தில்
- தாய் முன்னால் நின்றால் போதும்.
- வாழ்வு முழுவதும் எனக்கு அன்பு
- கொடுக்கும் ஒருத்தி, தன்
- வாழக்கையை எனக்காக அர்ப்பணித்த
- ஒருத்தி, துன்பத்திலும் சரி
- இன்பத்திலும் சரி என்னுடனே
- இருக்கும் ஒருத்தி, அப்போது
- விழுந்து நடந்தாலும் சரி
- இப்போது நிமிர்ந்து நடந்தாலும்
- சரி என்னை தாங்கும் ஒருத்தி,
- மெழுகுவர்