அம்மா கவிதைகள் - Amma kavithaikal in Tamil
தெய்வத்தை காண நீண்ட நேரம் கோவிலில் வரிசையில் நிற்க தேவை இல்லை தாய் நிற்கும் இடத்தில் தாய் முன்னால் நின்றால் போதும்.
அம்மா கவிதைகள் பற்றி · About
தாயின் தியாகம், பாசம், அரவணைப்பு ஆகியவற்றைப் போற்றும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. குழந்தைப் பருவ நினைவுகளையும், அம்மாவின் மடியில் கிடைக்கும் அமைதியையும் இவை நினைவூட்டுகின்றன. அன்னையர் தினம், அம்மாவின் பிறந்தநாள் போன்ற நாட்களில் நன்றியைச் சொல்ல…
73 அம்மா கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
அம்மா கவிதைகள்
தாய் என்ற ஒரு சக்திக்கு முன்னால் உலகில் வேறு எந்த சக்திகளாலும் எதிர்த்து நிற்க முடியாது.
வலி கொடுத்து பிறந்தாலும் பிள்ளைக்கு ஒரு வலி என்றால் துடிக்கிறது தாயின் தூய்மையான இதயம்.
நீ என்னில் கோபம் கொண்டு திட்டும் வார்த்தைகள் கூட நான் ரசிக்கும் கவிதை தாய்
நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே நான் கேட்டு ரசித்த அழகான இசை அம்மாவின் இதய துடிப்பு மட்டுமே.
வாழ்வு முழுவதும் எனக்கு அன்பு கொடுக்கும் ஒருத்தி, தன் வாழக்கையை எனக்காக அர்ப்பணித்த ஒருத்தி, துன்பத்திலும் சரி இன்பத்திலும் சரி என்னுடனே இருக்கும் ஒருத்தி, அப்போது விழுந்து நடந்தாலும் சரி இப்போது நிமிர்ந்து நடந்தாலும் சரி என்னை தாங்கும் ஒருத்தி, மெழுகுவர்
நீ வலி பொறுத்து என்னை நீ இந்த உலகிற்கு கொண்டு வந்தாய் அதனால் தான் எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று.