நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள் - Ungrateful people quotes in Tamil
Ungrateful people quotes
Here are the Latest Collection Ungrateful people quotes in Tamil.
தமிழ் Quotes
Ungrateful people quotes and Status
நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள்: Ungrateful people quotes in Tamil
Ungrateful people quotes in Tamil
தமிழ் Ungrateful people quotes
Ungrateful people quotes
- பிறரிடம் உள்ள குறைகளைச்
- சுட்டிக்காட்டுவது அவருக்கு
- நன்மை செய்வதுதான். ஆனால்
- அதனினும் உயர்வானது அவரிடம்
- உள்ள நிறைகளைப் பாராட்டுவது.
- கஷ்டம் வந்தால் கண்டுகொள்ளாத
- நண்பனும் பணம் இருந்தால் பாசம்
- பொழியும் உறவும்.. இருந்தாலும்
- ஒன்றுதான் இல்லாமல் போனாலும்
- ஒன்றுதான்..!
- வாழ்க்கை நமக்கு பல பாடங்களை
- கற்று தருகிறது.. அதில் ஒன்று
- தான் யார் யாரிடம் எப்படி பழக
- வேண்டும் எந்தளவுக்கு பழக
- வேண்டும் என்பது.
- தேவை என்றால் வரும் உறவுகளையும்
- தேவையில்லாமல் வரும்
- உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க
- பழகிக்கொள்ளுங்கள் நிம்மதி
- உங்களை தேடி வரும்.
- நீ ஒருவரை பற்றி தவறான செய்திகளை
- கூறி அழிக்க நினைத்தால்.. உன்னை
- ஒருவன் மற்றொரு இடத்தில் மிக
- கேவலமாக சொல்லி அழித்து
- விடுவான்.. இயன்றவரை எவரை
- பற்றியும் புறங்கூறாமல் வாழ
- பழகிக் கொள்வோம்.
- ஒருவர் இப்படி தான் என மனதால்
- தீர்மானித்து விட்டால் அவர்
- நன்மையே செய்தாலும் மனம்
- குறைகளை மட்டும் தான் தேடும்..
- அவர் நல்லவராக இருந்தாலும்
- குறைகளை மட்டும் தான் சொல்ல
- தோன்றும்.!
- ஒவ்வொருவரும் நன்றாகவே
- நடிக்கிறார்கள் ஆனால் தனக்கு
- நடிக்கவே தெரியாதென்று
- சொல்லிக்கொள்கிறார்கள்… இதற்கு
- பெயர் தான் தன்னடக்கமோ..?
- பிறருக்கு நம்பிக்கை துரோகம்
- செய்வது கொலை செய்வதற்கு சமம்..
- தற்பெருமை பேசுவது தற்கொலை
- செய்துகொள்வதற்கு சமம்.!
- நன்றி கெட்ட மனிதன் இறந்தால்
- அவன் உடலை அடக்கம் செய்யும்
- இவ்வுலகம் நன்றியுள்ள நாய்
- இறந்தால் அடக்கம் செய்வதில்லை..
- நன்றி கெட்ட உலகம் இது.!