நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள் - Ungrateful people quotes in Tamil
Ungrateful people quotes
Here are the Latest Collection Ungrateful people quotes in Tamil.
தமிழ் Quotes
Ungrateful people quotes and Status
நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள்: Ungrateful people quotes in Tamil
Ungrateful people quotes in Tamil
தமிழ் Ungrateful people quotes
Ungrateful people quotes
- செய்ததை சொல்லிக் காட்டுவது
- குற்றம் தான்.. ஆனால்
- நன்றியில்லாமல் மறந்து போவது
- பெரிய பெருங்குற்றமாகும்.!
- தேவை என்றால் பழகுவதும் தேவை
- முடிந்ததும் விலகுவதும்..
- துன்பத்தில் உடன்
- இருந்தவருக்கே துன்பம்
- செய்வதும் மனிதனின் இயல்பு.!
- தேவைக்கு பயன்படுத்தி விட்டு
- தேவை இல்லையெனில் தூக்கி
- எறியும் நன்றி கெட்ட உலகம் இது..
- நன்றி மறந்த உலகத்தில் நன்றியை
- எதிர்பார்த்தால் உலகில்
- மிகப்பெரிய முட்டாள் நீ தான்.!
- நன்றி கெட்ட உலகத்தில் வாழ்ந்து
- கொண்டு இருக்கிறீர்கள்
- மற்றவர்களிடம் நன்றியை
- எதிர்பாராமல் நீங்கள் வாழ
- பழகிக் கொள்ளுங்கள்.