நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள் - Ungrateful people quotes in Tamil
பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்.. தற்பெருமை பேசுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.!
நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள் பற்றி · About
உதவி பெற்றும் நன்றி மறக்கும் மனிதர்களைப் பற்றியும், தேவைக்கு மட்டும் பழகும் உறவுகளைப் பற்றியும் பேசும் கவிதைகள் இங்கே உள்ளன. யாரிடம் எந்த அளவு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பாடத்தை இவை நினைவூட்டுகின்றன. நன்றியற்ற செயலால் மனம் புண்பட்ட தருணங்களில்…
17 நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
நன்றிகெட்ட மனிதர்கள் கவிதைகள்
நன்றி கெட்ட மனிதன் இறந்தால் அவன் உடலை அடக்கம் செய்யும் இவ்வுலகம் நன்றியுள்ள நாய் இறந்தால் அடக்கம் செய்வதில்லை.. நன்றி கெட்ட உலகம் இது.!
அவரவர் தேவைக்கு மட்டும் தேடப்படுகிறோம்.. உறவுகள் என்ற போர்வையில்.!
செய்ததை சொல்லிக் காட்டுவது குற்றம் தான்.. ஆனால் நன்றியில்லாமல் மறந்து போவது பெரிய பெருங்குற்றமாகும்.!
தேவை என்றால் பழகுவதும் தேவை முடிந்ததும் விலகுவதும்.. துன்பத்தில் உடன் இருந்தவருக்கே துன்பம் செய்வதும் மனிதனின் இயல்பு.!
தேவைக்கு பயன்படுத்தி விட்டு தேவை இல்லையெனில் தூக்கி எறியும் நன்றி கெட்ட உலகம் இது.. நன்றி மறந்த உலகத்தில் நன்றியை எதிர்பார்த்தால் உலகில் மிகப்பெரிய முட்டாள் நீ தான்.!
நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே.. உன் உதவியை மனிதர்கள் மறந்தாலும் காலம் மறப்பதில்லை.!