தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
Tamil Motivational Quotes for Success life with help to inspiring with all people to achieve their needs in a short time
Here are the Latest Collection Motivational Quotes in Tamil.
தமிழ் Quotes
Motivational Quotes and Status
தமிழ் மோட்டிவேஷனல் Quotes: Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil
தமிழ் Motivational Quotes
Tamil Motivational Quotes
- வரும் கனவையெல்லாம் நிஜமென்று
- நம்ப சொல்கிறது இரவு அவை யாவும்
- பொய் என்று நிரூப்பித்து
- விடுகிறது பகல்
- உண்மையாய் இருப்பது உண்மையில்
- பயனின்றி தான் போகிறது ஆனாலும்
- இருக்க விரும்புகிறேன்
- எப்போதும் உண்மையாய்
- பேருந்தில் இருக்கைகாக ஓடுவது
- போல வாழ்க்கை எனும் பயணத்தில்
- காதல் என்ற இருக்கைக்காக பலர்
- ஓடுகின்றனர்
- எத்தனையோ நபர்கள் நம்மை கடந்து
- சென்றாலும் யாரோ ஒருவர் மட்டும்
- மனதிற்கு நெருக்கமாய் தங்கி
- விடுகின்றனர் அவர்கள் அருகில்
- இல்லை என்றாலும்
- வாழ்க்கை எனும் பந்தயத்தில்
- கீழே விழும் போது எழுந்து
- ஓடுவதற்கான வழிகளை நீங்கள்
- தேர்ந்தெடுக்கா விட்டால்
- வலிகள் உங்களைத்
- தேர்ந்தெடுக்கும்
- ஒவ்வொருவரின் இதயமும் மண்
- பொம்மை போலவே நாம்
- விரும்பியவர்கள் விலகிச்
- சென்றதும் அது உடைந்து
- உபயோகமில்லாமல் போய் விடுகிறது