நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
Friendship kavithaikal
Here are the Latest Collection Friendship kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Friendship kavithaikal and Status
நட்பு கவிதைகள்: Friendship kavithaikal in Tamil
Friendship kavithaikal in Tamil
தமிழ் Friendship kavithaikal
Friendship kavithaikal
- ஆயிரம் விண்மீன்கள் ஆகாயத்தில்
- இருந்தாலும் இரவுக்கு அழகு
- நிலவு தான் அதேபோல ஆயிரம்
- உறவுகள் மண்ணில் இருந்தாலும்
- வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்.
- உறவு யோசிக்க வைக்கும் காதல்
- நேசிக்க வைக்கும் கவிதை வாசிக்க
- வைக்கும் நட்பு தான் நம்மளை
- எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
- வைக்கும்.
- தோல்வியில் நான் சாய்ந்தாலும்
- சாய்வது உனது தோழாக இருக்கும்
- தோழா. வீட்டில் நான் உயர்ந்தால்
- ஏறி நிற்பது உன் தோலாக
- இருக்கும்.