அம்மா கவிதைகள் - Amma kavithaikal in Tamil
Amma kavithaikal
Here are the Latest Collection Amma kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Amma kavithaikal and Status
அம்மா கவிதைகள்: Amma kavithaikal in Tamil
Amma kavithaikal in Tamil
தமிழ் Amma kavithaikal
Amma kavithaikal
- நீ வலி பொறுத்து என்னை நீ இந்த
- உலகிற்கு கொண்டு வந்தாய் அதனால்
- தான் எனக்கு வலிக்கும்
- போதெல்லாம் உன்னையே
- அழைக்கிறேன் அம்மா என்று.
- இந்த நேரத்திலும் தன்னை பற்றி
- கவலைகொள்ளாமல் நமது
- ஆரோக்கியத்தில் அக்கறை
- கொள்ளும் அந்த உணர்வு பாசம் தான்
- தாய்மை
- ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக
- இருந்தாலும் அன்னையின்
- அன்புக்கும் அவள்
- அரவணைப்பிற்கும் எதுவும்
- ஈடாகாது