அப்பா கவிதைகள் - Appa kavithaikal in Tamil
Appa kavithaikal
Here are the Latest Collection Appa kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Appa kavithaikal and Status
அப்பா கவிதைகள்: Appa kavithaikal in Tamil
Appa kavithaikal in Tamil
தமிழ் Appa kavithaikal
Appa kavithaikal
- அப்பா நமக்கு என்னவெல்லாம்
- செய்தார் என்பதை நாம்
- உணர்வதற்கு வாழ்க்கையில் பல
- வருடங்களை கடக்க வேண்டி
- இருக்கின்றது.
- தன் தலைக்கு மேலே உட்கார வைத்து
- நம்மை அழகு பார்க்கும் அப்பாவை
- நாம் ஒரு போதும் தலை குனிய
- வைத்து விடக் கூடாது.
- உன் அப்பாவின் கஷ்டம் தெரிய
- வேண்டுமானால் அவர் இரவு
- தூங்கும் பொழுது அந்த சுருங்கிய
- முகத்தையும் ஆழ்ந்த
- உறக்கத்தையும் பார்.
- தன் தலைக்கு மேலே உட்கார வைத்து
- நம்மை அழகு பார்க்கும் அப்பாவை
- நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து
- விடக்கூடாது.