அப்பா கவிதைகள் - Appa kavithaikal in Tamil
Appa kavithaikal
Here are the Latest Collection Appa kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Appa kavithaikal and Status
அப்பா கவிதைகள்: Appa kavithaikal in Tamil
Appa kavithaikal in Tamil
தமிழ் Appa kavithaikal
Appa kavithaikal
- தோல் மீதும் மார்பு மீதும் என்னை
- சாய்த்து என் வழிகளை எல்லாம்
- தாங்கி வழிகாட்டும் கலங்கரை
- விளக்காய் என் பாதைகள் முழுக்க
- வெளிச்சம் தந்தாயே அப்பா.
- நான் சிறு பிள்ளையாக இருக்கும்
- பொழுது அப்பாவின் கஷ்டம் எனக்கு
- புரியவில்லை இப்பொழுது நான்
- அப்பாவை ஆனபின் அப்பாவின் வழியை
- அறிந்தேன்.
- உருவமில்லா கடவுளும்
- கேட்டால்தான் கொடுக்க
- முன்வரும் ஆனால் என் தந்தையின்
- முகத்தை பார்த்தால் மட்டும்
- போதும் எல்லாம் என் காலடியில்
- கிடக்கும்.