இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
உச்சிவேளை நேரத்தில பச்சைத் தண்ணீர் எரியுதே ஊறப்போட்ட எலுமிச்சையா உடம்பு வெயர்த்து நனையுதே
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
இயற்கை கவிதைகள்
சுற்றி இருக்கும் கட்டடத்தில் மோதி மோதி காற்றுகூட சாகுது பட்டணத்தை விட்டு மனம் பட்டிக்காட நாடுது.
வீதி சுசுட்டிடுமே இரு பாதம் நொந்துடிமே எங்கும் காயும் செய்களுமே கீறல் தோன்றிடுமே.
ஏப்பா சூரியனே கொஞ்சம் கோபம் தனிச்சுகோ கோடை மழையை கொஞ்சம் தந்து பூமிப்பந்தை நனைச்சு போ.
இப்படியே நீயிருந்தால் எரிந்து போகும் எங்க பூமி இரக்கம் கொஞ்சம் காட்டுவாயா என் கண்ணு பார்த்த வானச்சாமி.
சிலுசிலுவென போலிகின்றாய்! சிறு துளியாய் விழுகின்றாய்!
மழையே நான் நனைக்கிறேன் உன் சாரலில்! துடிக்கிறேன் உன் தூரலில்!