இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளே!
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
பகலெல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காத்தயோ.
ஊடல்சற்று மறைந்தது மேகூடல் கொண்டு விட்டாயோ வெட்கத்தில் முகம் மலர்ந்து பௌர்ணமியாய் சிரித்தாயோ.
பச்சை இலை மாளிகையில் பதுங்கி இருந்தாய் மொட்டாக.
பகலிலும் நிலா உலா போகும் இரவில் காணாத உன் அழகை காண பூவே.
காதலை சொல்லிட கணிதமும் நீதான் பூவே.
மங்கையின் கூந்தலுக்கு கிரீடமும் நீதான் பூவே.