பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
அறிவுள்ள எதிரியை விட அறிவில்லாத நண்பர்களின் நட்பு ஆபத்தை விளைவிக்கும்.
புன்னகையும் மௌனமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும். மௌனம் பல பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும்.
தங்கத்தின் முன் மரத்திற்கு மதிப்பு இல்லை, ஆனால் நீரில் மூழ்கும் வேளையில் எவரும் தங்கத்தைப் பார்ப்பதில்லை. மரத்தையே தேடிப் பிடித்துக் கொள்கிறார்கள், தேவைப்படும்போது நீயும் தேடப்படுவாய், அதுவரை அமைதியாக இரு.
எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..
ஆசை உள்ளவன் சவமாக திரிகின்றான்.. ஆசையற்றவன் சிவமாக திரிகின்றான்..
குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி.