பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத் தான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள்.. அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
மன்னிக்க மட்டும் கற்றுக்கொள். ஏனென்றால், நம்மை ஏமாற்றியவர்கள் நம்மால் நேசிக்கப்பட்டவர்களே
நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட.. நினைவுகள் தரும் சந்தோஷமே அதிகம்.. நிஜங்கள் நிலைப்பதில்லை.. நினைவுகள் அழிவதில்லை..!
எங்கோ இருப்பது கடவுள் அல்ல. எங்கும் நிறைந்து இருப்பதுதான் கடவுள்.
ஓரு பொருள் கிடைக்கும் போது தெரியாது.. அதை தொலைக்கும் போது தான் தெரியும் ஆது நமக்கு ஏவ்வளவு முக்கியமானது என்று..
உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.. 1.முயற்சி 2.பயிற்சி
தழும்புகள், காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல... அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக!