பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எங்கோ இருப்பது கடவுள் அல்ல. எங்கும் நிறைந்து இருப்பதுதான் கடவுள்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
ஓரு பொருள் கிடைக்கும் போது தெரியாது.. அதை தொலைக்கும் போது தான் தெரியும் ஆது நமக்கு ஏவ்வளவு முக்கியமானது என்று..
உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.. 1.முயற்சி 2.பயிற்சி
தழும்புகள், காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல... அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக!
இரண்டு இதயங்கள் இணைந்து தீட்டும் அழகான ஓவியமே காதல்
கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. ஆனால்.. அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால்தான் முடியும்..!
எதிரிகளின் அவமானங்களை காட்டிலும் நெருங்கியவர்களின் அன்புக்காகவே சுயமரியாதையை அதிகம் இழக்கிறோம்.