பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கோயிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி... தெய்வத்தை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி... தெய்வம் நமக்கு அருள்புரிய தடையேதும் இல்லை... பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே போதும், தெய்வ அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்...! - Subramanya Bharathi
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாக புரிந்து கொள்வது. - Florence Nightingale
முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். — அரேபிய பழமொழி.
உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்வார்கள் நம்பாதீர்கள். கடைசியில் அவர்கள் யார் கூட இருக்கிறார்கள் என்று உங்களையே தேட வைத்து விடுவார்கள்.
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.
அறிவுள்ள எதிரியை விட அறிவில்லாத நண்பர்களின் நட்பு ஆபத்தை விளைவிக்கும்.
புன்னகையும் மௌனமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும். மௌனம் பல பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும்.