உறவு கவிதைகள் - Relationship kavithaikal in Tamil
பிரிவு என்பது உனக்கு ஒன்றும் புதிதல்ல மணிதா! கண்கலங்கி வருந்தாதே உன் மனதை நீ நோகடித்து.
உறவு கவிதைகள் பற்றி · About
இந்தக் கவிதைகள் மனித உறவுகளின் நெருக்கம், எதிர்பார்ப்பு, பிரிவு, புரிதல் இன்மை தரும் வலி ஆகியவற்றைப் பேசுகின்றன. நேசித்தவர்கள் விலகிப் போகும் போது மனதில் எழும் உணர்வுகளையும், உறவைக் காக்க வேண்டிய அவசியத்தையும் இவை நேர்மையாகச் சொல்கின்றன. சொல்ல முடியாத மன…
32 உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
உறவு கவிதைகள்
விலகிப் போன பிறகு விளக்கம் எதற்கு.
என் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாம் எனக்கு வலிக்கும் என தெரிந்தால் போதும்.
சண்டை போட்டால் பேச மாட்டோம் என்ற காலம் போய்! பேசினால் சண்டை வரும் என்று பேசாமல் இருக்கும் காலமானதே!
ஒவ்வொரு உறவும் வரும் போகும் மறக்க முடியவில்லையா? மனிதா... உனக்காக உறவை உன் உடன் அழைத்து செல்ல முடியுமா? உன்னால்...
ஒரு உறவை பிரிகின்ற போது தான்... மற்றொரு உறவு உருவாகின்றன என்பது உனக்குத் தெரியாதா? மனிதா...
உன் தாயை கருவறையே உனக்கு பாடமாய் இருந்திருக்குமே! மனிதா... நீ பிறக்கின்ற போதே உன் தாய் கருவறையை விட்டு பிரிந்துதானே வந்து இருப்பாய்...