உறவு கவிதைகள் - Relationship kavithaikal in Tamil
Relationship kavithaikal
Here are the Latest Collection Relationship kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Relationship kavithaikal and Status
உறவு கவிதைகள்: Relationship kavithaikal in Tamil
Relationship kavithaikal in Tamil
தமிழ் Relationship kavithaikal
Relationship kavithaikal
- உயிர் போனாலும் கூட இதயத்திற்கு
- வலிக்காது மனிதா... பிரிவு ஒன்று
- வரும் பொழுது தான் பெரும்
- வலியால் துடிக்கிறாய் மனிதா..
- ஒவ்வொன்றாய் இவ்வுலகில் கற்று
- நடித்து காட்டுவாய் மனிதா...
- அதேபோல் நாளுக்கு நாள் உன்
- திறமையை அனைத்தும் இழந்து
- கொண்டே வருவாய் மனிதா...
- நேற்று உன்னுடன் இருந்த சொந்தம்,
- இன்று உன்னிடம் இருக்காது
- மனிதா..! நாளை உன்னிடம்
- சேரப்போகும் சொந்தம் நாளை
- மறுநாள் உன்னிடம் இருக்குமா?
- மனிதா...
- ஏழை, பணக்காரன் என பல வடிவம்
- கொண்டு வாழ்ந்தா யே மனிதா...
- உனக்காக வடிவத்தை நிலைப்
- படுத்திக் கொண்டாய் நீ...